Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for கிறிஸ்தவ மத குருக்களின் பேட்டை

    SOME RELATED SENTENCES FOR கிறிஸ்தவ மத குருக்களின் பேட்டை

    English SentencesTamil Meaning
    Allow me to say கூற அனுமதிக்கவும்
    Allow me to speak என்னை பேச அனுமதியுங்கள்
    Are any our class friends studying in this college? நமது வகுப்பு நண்பர்கள் எவரேனும் இந்த கல்லூரியில் படித்துகொண்டு இருக்கிறார்களா?
    As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன்
    Barring the import a country develops well ஒரு நாடு இறக்குமதியை தவிர்ப்பதனால் நல்ல முன்னேற்றம் அடைகிறது
    But today it is late by 2 hours. By the way, what brought you here? ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க
    Can you tell me the latest score? இப்போது உள்ள மதிப்பெண்களை / ஓட்டங்களை எனக்கு சொல்ல முடியுமா?
    Can you tell me why they are late? அவர்கள் ஏன் தாமதம் என்று என்னிடம் சொல்லமுடியுமா?
    Dear sir I am sending my bio data மதிப்புக்குரிய அதிகாரிக்கு நான் எனது சுயவிபரக்கோவையை அனுப்புகின்றேன்
    Delay is always dangerous காலதாமதம் எப்போதும் ஆபத்தை விளைவிக்கும்
    Delhi is our Capital நமது தலைநகரம் டெல்லி
    Delivery to the following recipients has been delayed பின் வரும் பெறுனர்களுக்கு விநியோகம் தாமதமாகிறது
    Do not belittle me before others மற்றவர்கள் மத்தியில் என்னைத் தரம் தாழ்த்ததே
    Do not delay தாமதிக்காதே
    Do not drink liquor மதுபானம் அருந்தாதே
    Do not have alcohol மதுபானம் அருந்தாதே
    Do not insult others மற்றவர்களை அவமதிக்காதே
    Do not we live inspite of problems? பிரச்சனைகளின் மத்தியிலும் நாம் வாழவில்லையையா?
    Doctors and Engineers are high status jobs in our society மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களின் வேலைகள் நமது சமூகத்தில் கௌரவமிக்க வேலைகளாக கருதப்படுகிறது
    Don not judge a person by his clothes எவரையும் உடையைப் பார்த்து மதிப்பிடாதே
    Don’t advise me on anything எனக்கு புத்திமதி எதுவும் கூறவேண்டாம்
    During the middle of the tentieth century the problems were formed இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் பிரச்சனைகள் தோற்றுவிக்கப்பட்டன
    Each book and each magazine has its own value ஒவ்வொரு புத்தகம் மற்றும் ஒவ்வொரு பத்திரிக்கை அதன் சொந்த மதிப்பை கொண்டுள்ளது
    Excuse me for being late தாமதமானதற்காக மன்னிக்கவும்
    Fleas are parasites sucking our blood சிறகில்லா துள்ளும் பூச்சிகள் நமது இரத்தத்தை உறிஞ்சக் கூடிய சாருண்ணிகள்
    Food gives strength to our body உணவு நமது சரீரத்துக்குப் பலத்தை அளிக்கிறது
    Get permission அனுமதி வாங்கு
    He has promised never to touch wine again அவன் ஒருபோதும் மீண்டும் மதுவை தொடமாட்டேன் என்று சபதம் செய்திருக்கிறான்
    He is addicted to alcohol அவன் மதுபானத்திற்க்கு அடிமையாகி விட்டான்
    He is an inhabitant of that village அவன் அந்த கிராமத்தில் வசிப்பவன்
    He is came late to office as usual அவன் வழக்கம் போல் அலுவகத்துக்கு தாமதமாகி வந்தான்
    He is happy and relaxed அவர் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளார்
    He is studying in an institution at Madurai அவர் மதுரையில் ஒரு கல்வி நிலையத்தில் படித்துக்கொண்டிருக்கிறார்
    He second high marks in the exam அவர் தேர்வில் இரண்டாவது அதிக மதிப்பெண்கள்
    He waded அவர் சிரமத்துடன் நடந்தார்
    He was born in a small village அவன் ஒரு சிறு கிராமத்தில் பிறந்தான்
    He went late home last night அவர் நேற்று இரவு தாமதமாக வீட்டிற்கு சென்றார்
    He will always honour his word அவன் எப்போதும் தன்னுடைய சொல்லை மதிப்பவன்
    Her friends look up to her அவளுடைய சினேகிதிகள் அவளை மதிக்கிறார்கள்
    Here’s your boarding pass இங்கே உன்னுடைய உறைவிட அனுமதி உள்ளது
    His friends look up to him அவனுடைய நண்பர்கள் அவனை மதிக்கிறார்கள்
    How long will you take? I am already late for the office எவ்வளவு நேரம் எடுத்து கொள்வீர்கள்? நான் ஏற்கனவே அலுவலகத்துக்கு போக தாமதமாகிவிட்டேன்
    How may days will you allow? எத்தனை நாட்கள் நீங்கள் அனுமதிப்பீர்கள்?
    How much will you score? எவ்வளவு மதிப்பெண் வரும்?
    I am filled with ambition for the welfare of the people நமது மக்கள் நலனுக்காக என் உயிரை விடும் தயார்நிலையில் இருக்கிறேன்
    I am going to shun my friends, because they did not help me in my studies படிப்பில் எனக்கு உதவி செய்யாததால் எனது நண்பர்களை இனி மதிப்பதில்லை
    I am practicing my religion நான் எனது மதத்தை பின்பற்றிக்கொண்டிருக்கின்றேன்
    I am quite restless நான் சற்று நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்
    I am sharing my lunch நான் எனது மதிய உணவை பகிர்ந்துக்கொண்டிருக்கின்றேன்
    I consent to this இதற்கு நான் சம்மதம் செய்கிறேன்
    I give my consent to this இதற்கு சம்மதம் தெரிவிக்கிறேன்
    I got a free pass எனக்கு ஒரு இலவச அனுமதி கிடைத்தது
    I have been exporting to China since 1999 நான் சீனாவிற்கு 1999 இல் இருந்து ஏற்றுமதி செய்துக்கொண்டிருக்கின்றேன்
    I have to go to madurai நான் மதுரைக்கு போகவேண்டும்
    I hope to get high marks in Mathematics நான் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவேன் என்று நம்புகிறேன்
    I invite you to my life என் வாழ்க்கையில் உன்னை அனுமதிக்கிறேன்
    I often get up late on Sunday morning நான் அடிக்கடி ஞாயிறு காலை தாமதமாக எழுகிறேன்
    I practice my religion என் மதத்தை நான் பின்பற்றுகிறேன்
    I scored 90 in maths நான் கணக்கில் தொண்ணூறு மதிப்பெண் பெற்றுள்ளேன்
    I too agreed நானும் சம்மதிக்கிறேன் / ஏற்றுக்கொள்கிறேன்


    comments powered by Disqus